உள்நாடு

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – அரச வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில் அரசாங்க சேவையிலுள்ள வைத்தியர் ஒருவர் ஓய்வுபெறும் வயதெல்லை 63 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

Related posts

சமல் ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு

சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம் – செல்வம் அடைக்கலநாதன்

editor

சர்வதேச மகளிர் தினம் இன்று