வகைப்படுத்தப்படாத

வைத்தியசாலைகள் அபிவிருத்தி

(UDHAYAM, COLOMBO) – வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய மேல் மாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் பாணந்துறை ஆதார வைத்தியசாலை, ஹொரண ஆதார வைத்தியசாலை, மஹரகம கிளினிக் நிலையம், கேதுமதி மகளிர் வைத்தியசாலை, ஹொரண சுகாதார மருத்துவ நிலையம் என்பனவற்றின் அபிவிருத்திக்கு இந்த நிதி செலவிடப்படவுள்ளதாக களுத்துறை மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த புனரமைப்பு பணிகள் துரிதமாக இடம்பெறவுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

பிரேசில் சிறையில் பயங்கர மோதல்

சல்மானுக்கு பதிலாக நஸீர்

இளவரசர் எட்வர்ட் இலங்கை விஜயம்