சூடான செய்திகள் 1

வேலை நிறுத்த போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

(UTVNEWS | COLOMBO) – பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இன்று காலை 8.00 மணி முதல் இந்த வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலை நிறுத்தத்தினால் சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, விசேட சிறுநீரக பிரிவின் நடவடிக்கைகள் மற்றும் முப்படை வைத்தியசாலைகளில் வழமை போல் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தரமற்ற உணவு பொதிகளுடன் நபரொருவர் கைது

சபாநாயகரின் தடை உத்தரவுடன் சபை மீண்டும் ஆரம்பம்!

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு