சூடான செய்திகள் 1

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோட்டாபய ராஜபக்ஷ

(UTVNEWS|COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது வேட்புமனுவில் சற்றுமுன்னர் கையொப்பமிட்டுள்ளார்.

மிரிஹான பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் வைத்து சுபநேரத்தில் அவர் கையொப்பமிட்டுள்ளார்.

Related posts

இன்றைய தினமும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை

புதிய இராஜதந்திரிகள் ஐவர் நியமனம்

சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள்