உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது

களனி பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 110 கிராம் ஐஸ் போதைப்பொருள், வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் இரண்டு ஜோடி இராணுவ சீருடைகள் கைப்பற்றபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறு பிள்ளையின் பொம்மை, காலணி மீட்பு!

editor

பயணச் சீட்டு வழங்காததால் பஸ் நடத்துனர் பணி நீக்கம் – பயணியை தூற்றியதாகவும் முறைப்பாடு

editor

பொறியியலாளர் முனாஸ், பதில் பிரதி மாகாணப் பணிப்பாளராக நியமனம்

editor