உள்நாடு

வெளிநாட்டு தபால், பொருட்கள் சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – வெளிநாட்டு தபால்னம் மற்றும் பொருட்களை விமானம் மற்றும் கடல் வழியாக அனுப்ப தபால் திணைக்களம் முடிவுசெய்துள்ளது.

இந்த சேவை குறிப்பிட்ட சில இடங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் அன்றாட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்ததனால், வெளிநாட்டு அஞ்சல் பரிமாற்றம் முற்றிலும் செயலிழந்திருந்தது.

இலங்கை விமான சேவைகள் வழமைக்கு திரும்பியதும் விமானம் மற்றும் கடல் வழியாக அனுப்புவதை மீண்டும் ஆரம்பிக்க தபால் துறை முடிவு செய்துள்ளது.

Related posts

நீரை மிக சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

மின்கட்டணத்தினை அதிகரிக்க யோசனை

அரிசி விலையில் மீண்டும் உயர்வு