உள்நாடு

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் வவுனியாவிற்கு வருகை [VIDEO]

(UTV|கொழும்பு) – கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டு பம்பைமடு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை பம்மைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 14 நாட்களுக்கு சிகிச்சை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, தென் கொரியாவில் இலங்கைக்கு வந்த 166 பேர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் நடவடிக்கை

தனுஷ்க குணதிலக்க வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்!

இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

editor