உள்நாடு

வெளிநாடுகளுக்கு பயணிக்கவுள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையிலிருந்து வௌிநாடுகளுக்கு செல்லும் அனைத்து இலங்கையர்கள் 72 மணித்தியாலங்களுக்குள் PCR பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த நடவடிக்கை நாளை(18) மாலை 6.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை இந்திய கப்பல் சேவை – ஆரம்ப திகதியில் மீண்டும் மாற்றம்.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்

புதிய அரசியலமைப்பு சகல சமூகங்களையும் திருப்திப்படுத்த வேண்டும் -ரிஷாட்