சூடான செய்திகள் 1

வெல்லம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம்

(UTV|COLOMBO) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வெல்லம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜீ.எஸ் ஹேவாவிதாரன காலி பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என,பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

Related posts

கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் விஜயம்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்-ஜனாதிபதி

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்…