வகைப்படுத்தப்படாத

வெனிசியுலாவின் உச்ச நீதிமன்றத்தின் மீது கிரனைட் தாக்குதல்

(UDHAYAM, COLOMBO) – வெனிசியுலாவின் உச்ச நீதிமன்றத்தின் மீது கிரனைட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உலங்குவானூர்தி ஒன்றில் இருந்து இந்த குண்டு வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிரான காவற்துறை அதிகாரி ஒருவரே இந்த உலங்குவானூர்தியை கடத்தி தாக்குலை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் தாக்குதல்தாரி குறித்த விபரங்கள் எவையும் வெளியாக்கப்படவில்லை.

இந்த தாக்குதலை தீவிரவாதத் தாக்குதல் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Related posts

கிம்மின் விருப்பங்களை நிறைவேற்றுவேன்

PSC decides not to reveal identities of Intelligence Officials

වෛද්‍ය සාෆි නිදහස් කරයිද?