சூடான செய்திகள் 1

வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய 40 பேர் கைது

(UTV|COLOMBO) நாட்டின் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையதாக தெரிவித்து இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலை

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஏற்பட்டுள்ள கடன் சுமை

ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்