வகைப்படுத்தப்படாத

வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஐபில் டவரின் விளக்குகள் அணைப்பு

(UTV|FRANCE) இலங்கையில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஐபில் டவரின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டு நேரத்தின்படி நள்ளிரவு 12 மணி முதல் இவ்வாறு விளக்குகள் அணைக்கப்பட உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

தொடர்ந்து அச்சுறுத்தும் காலநிலை!

ஜப்பான் மன்னரை இன்று சந்திக்கவுள்ள ஜனாதிபதி

இலங்கைத் தேயிலைக்கான சர்வதேச சந்தை விலை அதிகரிப்பு