வகைப்படுத்தப்படாத

வெடிபொருள் தொழிற்சாலை விபத்தில் 79 பேர் படுகாயம்

(UTV|RUSSIA) ரஷ்யா தலைநகர் மொஸ்கோவில் உள்ள வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 79 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் பெரும் புகைமண்டலத்துடன், வெடிபொருட்கள் உள்ளிட்டவை வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது.

விபத்தில் சிக்குண்டவர்கள் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாகவிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளள.

 

 

 

 

 

 

Related posts

බේකරි නිශ්පාදන මිල සංශෝධනය පිලිබඳ තීරණය අදයි

North Korea in second missile launch in a week

Ten-month-old twins found murdered