சூடான செய்திகள் 1

வீடொன்றிலிருந்து வைத்தியர் ஒருவரின் சடலம் மீட்பு

(UTV|COLOMBO) இன்று (23ஆம் திகதி) காலை கொட்டாஞ்சேனை – புளூமென்டல் குறுக்கு வீதியிலுள்ள வீட்டிலிருந்து 67 வயதான வைத்தியர் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் தனியாக வசித்துவந்த வைத்தியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

Related posts

பேசும் மொழியினை அடிப்படையாகக்கொண்டு மக்கள் வேறுபடக் கூடாது…

உடவளவ தேசிய சரணாலயத்திற்கு புதிய நுழைவாயில்

கண்டி போக்குவரத்து திட்டம் நிறுத்தப்பட மாட்டாது…