உள்நாடுபிராந்தியம்

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது

நிலவும் சீரற்ற வானிலையால் வெலிமடை தபோவின்ன பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெலிமடை – பண்டாரவெல பிரதான வீதியின் தபோவின்ன விகாரைக்கு அருகில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிர்ச்சேதங்கள் எதுவும் இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

மினுவங்கொடை மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி [UPDATE]

இலங்கையின் நிலைமை குறித்து இந்தியா கவலை

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்