வகைப்படுத்தப்படாத

வீடுகளின்றி 5 இலட்சத்து 25 ஆயிரம் பேர்

(UDHAYAM, COLOMBO) – நாடளாவிய ரீதியில் 5 இலட்சத்து 25 ஆயிரம் பேர் வீடுகளின்றி இருப்பதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு அதிகார சபை விரிவான பணிகளில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வீடமைப்பு அதிகார சபையின் மூலம் கேகாலை மாவட்டத்தில் 500 குடும்பங்களுக்கு ‘விசிறி வீடமைப்பு’ வேலைத்திட்டத்தின் கீழ் 1 இலட்சம் ரூபா வீதம் கடனுதவி வழங்கும் நிகழ்விலேயே அமைச்சர் சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டார்.

Related posts

Drug peddler arrested in Tangalle

உள்நாட்டு பொருட்களுக்கு வரி விலக்கு!

ஜூன் 1 முதல் மூன்று மாத காலப்பகுதி டெங்கு ஒழிப்பு மாதமாக பிரகடனம் – ஜனாதிபதி