உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி இன்றைய தினம் (15) கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் காசாவில் குழந்தைகள் பட்டினி கிடப்பதைக் குறிக்கும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

அவர்கள் இஸ்ரேலை பாலஸ்தீன் மீது குண்டு வீசுவதை நிறுத்தும்படி வலியுறுத்தியதுடன், காசா மக்களுடன் தமது ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.

வீடியோ

Related posts

IMF கலந்துரையாடல்கள் குறித்து நிதியமைச்சர் அறிவிப்பார்

வெலிசர கடற்படை முகாம் முடக்கம்

இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்