கேளிக்கை

விஷால் – அனிஷா திருமண திகதி அறிவிப்பு

(UTV|INDIA) நடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இவர்களது திருமண திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது என்ன தகவல் வருகிறது என்றால் விஷால் மற்றும் அனிஷாவின் திருமணம் வரும் அக்டோபர் 9ம் தேதி சென்னையில் நடக்கும் என கூறப்படுகிறது, ஆனால் எந்த இடம் என்பது மட்டும் இன்னும் உறுதியாகவில்லையாம்.

 

 

 

Related posts

‘பறப்பதற்கு தைரியம் இல்லாமல், இறக்கை இருந்து என்ன பயன்?

நடிகர் சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி

சறுக்கினார் பிரியா