உள்நாடு

விலங்கியல் மற்றும் சபரி பூங்காக்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  விலங்கியல் மற்றும் சபரி பூங்காக்கள், யானை மடங்கள் அனைத்தினையும் நாளை(04) முதல் மறு அறிவித்தல் வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து

புஸ்ஸலாவில் திடீர் தீ விபத்து

இலங்கையின் மிகப் பிரமாண்டமான ஊடகப் பட்டமளிப்பு விழா கொழும்பில் நடைபெற்றது.

editor