அரசியல்உள்நாடு

விலகுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் திஸ்ஸ அத்தநாயக்க

ஐக்கிய தேசிய கட்சியுடன் கலந்துரையாடுவதற்கு நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து விலகுவதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (16) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து உரையாற்றும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரு பாணின் விலை 190

 அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன விவாதம் எதிர் வரும் 9,10 ஆம் திகதிகளில்..

PHI பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டனர்