வகைப்படுத்தப்படாத

விருப்பு வாக்கு எண்ணை வர்த்தமானியில் வெளியிட முடிவு

(UTV | கொழும்பு) -பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணையக்குழுவுக்கும் இடையே இன்று பிற்பகல் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்களைக் கொண்ட வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்களை வழங்குவது தேர்தல் பரப்புரையின் தொடக்கமாக கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சசிகலாவின் கணவர் நடராஜன் மரணம்

ජනපති යළි දිවයිනට

Nine Iranians arrested in Southern seas remanded