சூடான செய்திகள் 1

விமான நிலையத்தில் மின்சார விநியோக தடை

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மின்சார விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவின் முக்கிய செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

இரண்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு

அரசுக்கு இனி ஆதரவு வழங்க மாட்டேன் – அர்ச்சுனா எம்.பி | வீடியோ

editor