உள்நாடுசூடான செய்திகள் 1

சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

(UTV|கொழும்பு) – இலங்கை – சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை இம்மாதம் 10 திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

மேலும், எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் 30 வரையில் சவூதி அரேபியாவின் ஜித்தாவுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கும்தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

யாழில் பயிர்களிடையே அதிகரித்த பூச்சித்தாக்கம்!

முஸ்லிம் மக்கள் தேசிய மக்கள் சக்தியுடனேயே உள்ளனர் – ஜனாதிபதி அநுர

editor

சந்தையில் உச்சம் தொட்ட வெற்றிலையின் விலை!

editor