சூடான செய்திகள் 1

விமானத்தினுள் பெண்ணொருவர் உயிரிழப்பு…

(UTV|COLOMBO) இன்று அதிகாலை சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தினுள் பெண்ணொருவர் உயிரிழப்பு.

உயிரிழந்துள்ள பெண் மலேசிய பிரஜையென தெரியவந்துள்ளது.

விமான நிலைய அதிகாரிகள் அவரின் சடலத்தை நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

சஹ்ரானின் மகளை தாயின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

தேசிய பூங்காக்களுக்கு பூட்டு

லண்டன் செல்லும் விஜயகலா