சூடான செய்திகள் 1

விமல் வீரவங்ச குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையானார்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சூழ்ச்சி  சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க  நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

27 மருந்து வகைகளின் விலைகள் குறைப்பு

பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று கூடுகிறது

பிரதமர் மாலைத்தீவு விஜயம்