சூடான செய்திகள் 1

விமலுக்கு ஒரு கோடி ரூபாய் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் இன்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு உத்தரவிட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் டில்வின் சில்வாவினால் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

ஐக்கிய நாடுகள் சபையின் உப குழு அடுத்த மாதம் இலங்கை விஜயம்…

அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை-பிரதமர்