உள்நாடு

வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்கு ஆலோசனை

(UTV | கொழும்பு) –வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்கு தயாராக இருக்குமாறு தேர்தல்கள் காரியாலயத்தின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 17 மில்லியன் வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

சலுகைக்காலம் இன்றுடன் நிறைவு

O/L பரீட்சை பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு

editor

கடந்த 24 மணித்தியாலத்தில் 787 : 02