அரசியல்உள்நாடு

வாக்குமூலம் வழங்குவதற்காக சிஐடியில் முன்னிலையாகிய தயாசிறி ஜயசேகர எம்.பி

வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (4) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெற்றமை மற்றும் சர்ச்சைக்குள்ளான 323 கொள்கலன்களை விடுவித்தல் தொடர்பான சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கையில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களுக்கான அறிவிப்பு

பொருளாதார நெருக்கடிக்கு சபாநாயகரும் பொறுப்பு