உள்நாடு

வாகன விபத்து – பாட்டளி சம்பிக்கவுக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) – வாகன விபத்து தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்த வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவரை ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதியன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

PCR ஆன்டிஜென் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலை

தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி

ரயில்வே நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில்