உள்நாடு

வாகன விபத்தில் 04 பேர் உயிரிழப்பு

(UTV|ஹம்பாந்தோட்டை ) – ஹூங்கம – ரன்ன வீதியில் பட்டஹத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்

பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிஎதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் 20 பேர் தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பேருந்தின் சாரதியும், அதில் பயணித்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் 3 வயதான குழந்தையும் இவ்வாறு உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பில் ஹூங்கம பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ரமழான் மாதத்தை முன்னிட்டு உணவகங்களில் திடீர் சோதனை

editor

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்தவர் கைது!

ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமருக்கிடையில் சந்திப்பு!