உள்நாடு

வாகன விபத்தில் மூன்று பேர் பலி

(UTV | இரத்தினபுரி ) – இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்றும் மற்றும் லொறியொன்றும் மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

 வத்தளையில் வாகன விபத்து

தபால் மூல வாக்குப்பதிவு அடுத்த வாரம்

டெங்கு ஒழிப்பு உதவியாளர்களது ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு