உள்நாடு

வாகன வகைகளின் அடிப்படையில் எரிபொருள் விநியோகத்தில் மட்டு

(UTV | கொழும்பு) – வாகன வகைகளின் அடிப்படையில் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தீர்மானம் தொடரும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதிய நிபந்தனைகள்

மோட்டார் சைக்கிள் – ரூ.2,500
முச்சக்கர வண்டிகள் – ரூ.3,000
கார், வேன் மற்றும் ஏனையவை -ரூ.10,000.

Related posts

அரசியல் துன்புறுத்தல்கள் இன்றி ரிஷாதிற்கு பிணை வழங்கப்பட வேண்டும்

நாட்டில் 15ஆவது கொரோனா மரணம் பதிவாகியது

தென்கொரியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை சாரணர்கள் !