உள்நாடு

வாகன தரிப்பிட கட்டணம் நாளை முதல் அறவிடப்படும்

(UTV| கொழும்பு) -கொழும்பு மாநகர வீதிகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வாகன தரிப்பிட கட்டணம் நாளை(21) முதல் மீண்டும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒதுக்கப்பட்ட காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை!

JUST NOW: நாட்டுக்கு வருகைதந்த பசில் – நடக்கப்போவதென்ன?

இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு – எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதி

editor