உள்நாடு

வலுக்கும் கொரோனா

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,735 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 198,579ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் இதுவரையில் 164,281பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Related posts

ஜனாஸா கட்டாய தகனத்தினை முடிவுக்கு கொண்டு வரவும்

தகுதிவாய்ந்த பட்டதாரிகள் தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்

அதிகரிக்கப் போகும் குடிநீர் கட்டணம்