சூடான செய்திகள் 1

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

(UTV|COLOMBO) – மட்டக்களப்பு நகரில் தங்க ஆபரண வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளது.

மட்டக்களப்பு நகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் மின்சார சபை அதிகாரிகளின் உதவியுடன் தியணைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தீ விபத்தினால் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகளும் திறப்பு

அரச நிறுவனங்களினுள் அமைதி பேணப்பட வேண்டும்

பொதுத்தேர்தல் குறித்த மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு