சூடான செய்திகள் 1

வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

(UTVNEWS|COLOMBO) – வத்தளை – நாயகந்த பகுதியிலுள்ள வர்த்தக நிலைய தொகுதியொன்றில் இன்று(29) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீ பரவலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீய​ணைப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்குப் பாராட்டு

பேருவளை துப்பாக்கி சூட்டு சம்பவம்- 4 பேர் கைது

நீர்கொழும்பு பகுதியில் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு கோரிக்கை