அரசியல்உள்நாடு

வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று (22) பாராளுமன்றத்தில் விசே பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு ஆதரவாக 181 வாக்குகள் பதிவான அதேநேரம், எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை.

அதன்படி, ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் 181 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

Related posts

மீண்டும் நிறுத்தப்பட்ட இந்தியா- இலங்கை கப்பல் சேவை

கொரோனா : பலி எண்ணிக்கை 204 ஆக அதிகரிப்பு

வெளிவிவகார அமைச்சகத்தின் அறிவிப்பு