உள்நாடு

வரவு-செலவு திட்டத்தை எதிர்க்கிறது சுதந்திர கட்சி!

(UTV | கொழும்பு) –     ஜனாதிபதி ரணிலின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சற்றுமுன் தீர்மானித்துள்ளது தீர்மானித்துள்ளது.

இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்கி இன்னும் அதன் தீர்மானத்தை அறிவிக்கவில்லை.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கல்விக்கூடங்களுக்கு Asbestos கூரைத்தகடுகளை பாவிக்கத் தடை

கூட்டுறவு சேவை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இராஜினாமா

கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!