அரசியல்உள்நாடு

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

2026 வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன் 8 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதன்படி, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 118 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Related posts

அமெரிக்க, ரஷ்ய, சீன உயரதிகாரிகள் இலங்கை விஜயம்

இதுவரை 12,903 பேர் பூரணமாக குணம்

பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

editor