உள்நாடு

வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –  2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை இன்று (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம், எதிர்வரும் 15ம் திகதி முதல் 22ம் திகதி வரை ஒரு வாரத்துக்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

Related posts

நிர்வாண நிலையில் கரையொதுங்கிய சடலம்

editor

வானிலை எச்சரிக்கை

இலங்கையில் செந்நிற வானம்; காரணம் வெளியானது