அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹெராவை பார்வையிட்ட ஜனாதிபதி அநுர

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று (08) இரவு வீதி வலம் வந்தது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பெரஹெரவைப் பார்வையிட ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்தார்.

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related posts

சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவி ராஜினாமா!

மேலும் 213 கொரோனா தொற்றாளர்கள் சிக்கினர்

கடனை வசூலிக்கச் சென்ற 23 வயதான இளைஞர் கொலை

editor