உள்நாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று

(UTV|கொழும்பு) – வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(07) இடம்பெறவுள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று(07) ஆரம்பமான நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து சுமார் ஏழாயிரம் பக்தர்களும் தமிழகத்தில் இருந்து சுமார் மூவாயிரம் பக்தர்களும் பங்கேற்கவுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

80,000 க்கும் அதிகமானவர்களின் நீர் விநியோகம் துண்டிப்பு!

டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி – ஜனாதிபதி அநுர

editor

அனைத்து வகையான கையடக்கத் தொலைபேசிகளதும் விலைகள் உயர்வு