சூடான செய்திகள் 1

வரட்சி காரணமாக ஐந்து இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு

(UTV|COLOMBO)-வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சீரற்ற வானிலை மற்றும் வரட்சி காரணமாக 5 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வரட்சி காரணமாக, 3,10,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலைய பணிப்பாளர் சமிந்த பதிராஜ் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

CID க்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார

editor

தமிழர்களின் பொலிஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் கேலிக்கூத்தாகிடும் – சரத் வீரசேகர

களுத்துறையின் சில பிரதேசங்களுக்கு இன்று நீர் விநியோகம் தடை