உள்நாடு

வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் அழைப்பு

(UTV | கொழும்பு) – வன பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளை சட்டமா அதிபர் தப்புல த லிவேரா கலந்துரையாடல் ஒன்றிற்கு இன்றைய தினம் அழைப்பு விடுத்துள்ளார்.

வன அழிப்பு தொடர்பில் ஊடகங்களில் வௌியாகும் செய்திகள் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

மிகைக்கட்டண வரி சட்டமூலம் நிறைவேற்றம்

கிராம உத்தியோகத்தர்களை JPகளாக்க வர்த்தமானி!

தம்மிக பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு