உள்நாடு

வத்தளையில் நீர் விநியோகம் தடை

(UTV | வத்தளை) – வத்தளையின் சில பகுதியில் இன்று(21) இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வத்தளை, எவரிவத்தை, ஹேகித்தை, தெலகபாத, பள்ளியாவத்தை, வெலியமுன, பலகல, எலகந்தை ஆகிய பகுதிகளில் இன்று(21) இரவு 8 மணிமுதல் 24 மணிநேரம் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ஹேகித்த பகுதியில் நீர் குழாய் பொருத்தும் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாலைதீவு உயர்ஸ்தானிகரை சந்தித்த பிரதமர் ஹரிணி

editor

சிறுமி விற்பனை விவகாரம் : வெளிநாட்டு பிரஜையும் சிக்கினார்

ஷவேந்திர தலைமையில் இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு