சூடான செய்திகள் 1

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை

(UTV|COLOMBO)  வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று (14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வட மேல் மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது

இலங்கையில் நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

58 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது