உள்நாடுசூடான செய்திகள் 1

வட-மேற்கு ஆளுநராக நசீர் அஹமட் நியமனம்!

வட மேற்கு மாகாணத்திற்கான ஆளுநராக முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் சற்றுமுன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த மாகாணத்தின் ஆளுநராக செயற்பட்ட , லக்‌ஷன் யாப்பா அபேவர்த்தனதென் மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மாகாண ஆளுநராக கடமையாற்றிய வில்லி கமகே கடந்த வாரம் இராஜினாம செய்ததை அடுத்து இந்த ஆளுநர் பதவிகளை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது

Related posts

போதியளவு ஓட்டோ டீசல் கையிருப்பில்

கொரோனா வைரஸ் தொற்றினைக் கண்டறிய தே.செ குழு நியமனம்

புலமைப்பரிசில் பரீட்சை மீதான மனுக்கள் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor