உள்நாடுவணிகம்

வட்டி விகிதம் மேலும் குறைப்பு

(UTV | கொழும்பு) – நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு வட்டி விகிதங்களை மேலும் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று  இலங்கை மத்திய வங்கியில்இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியானது!

புகையிரதக் கட்டணத்தில் திருத்தம்

அமெரிக்க, ரஷ்ய, சீன உயரதிகாரிகள் இலங்கை விஜயம்