வகைப்படுத்தப்படாத

வடமத்திய மாகாண அமைச்சு பதவிகளில் இருந்து விலக போவதாக எஸ்.எம் ரஞ்ஜித் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – வடமத்திய மத்திய அமைச்சு பதவிகளில் இருந்து தாம் விலக தீர்மானித்துள்ளதாக எஸ் எம் ரஞ்ஜித் தெரிவித்துள்ளார்.

இதற்கமயை போக்குவரத்து, விளையாட்டு, கூட்டுறவு மற்றும் இளைஞர் விவகார ஆகிய அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதாக தாம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மாகாண சபையில் தாம் சுயாதீனமாக இயங்குவதற்கு எதிர்பார்த்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை

ඇවන්ගාඩ් සිද්ධියට අදාළ තිදෙනෙක් යළි රක්ෂිත බන්ධනාගාරයට

Can Wesley upset Peterites?