உள்நாடு

வடக்கு ரயில் சேவைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) –   ரயில் தடம் புரண்டதன் காரணமாக வடக்கு பாதையில் ரயில்களை இயக்குவதில் இருந்த தடைகள் தற்போது நீங்கியுள்ளன.

நேற்று இரவு சரக்கு ரயிலே இவ்வாறு தடம் புரண்டது.

இதன்காரணமாக காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை வரை செல்லும் ரயில்கள் மஹவ பகுதியில் இருந்தும், கொழும்பு கோட்டையில் இருந்து குருநாகல் வரை செல்லும் ரயில்கள் வடக்கு பாதையிலும் மட்டுப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் முற்றுகை

இதுவரை 820 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

ஷானி அபேசேகர விளக்கமறியலில்